Payir envisages the transformation of Indian
villages into a socially stimulating, self reliant,
growth oriented community rooted in the
principles of Truth.
தேனூர் ஊராட்சியில் இணைந்த தொட்டியப்பட்டி என்ற ஒரு சிறிய ஊர். இவ்வூருக்கு பயிர் அறக்கட்டளையின் மூலம் இவ்வூரில் உள்ள குடும்பத்தின் ஆரோக்கியம், சுகாதாரம், அவர்களுடைய வேலை ஆகியவற்றை Health Workers மூலம் ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது சில குடும்பங்களில் உள்ள பெற்றோர்கள் காலை 6 மணிக்கு வெளியூர் போய் வயல் வேலை, விறகு வெட்டுதல், செங்கல் செய்தல் போன்ற வேலைகளுக்கு போய் விடுவார்கள். இவர்களுடைய சில குழந்தைகளை ஆடு மேய்க்க சொல்லிவிட்டு வேலைக்கு போய் விடுவார்கள். சில குழந்தைகள் குளிக்காமலும், வீட்டில் சாப்பிடாமலும் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தனர். பள்ளியில் வருகை மிக குறைவாக இருந்தது. இக்குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 43 மானவர்களுக்கும் 15.10.2008 இல் இருந்து பள்ளி நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு துணை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவியாகவும் குழந்தைகள் படிப்பதற்கு உதவவும்,குழந்தைகள் படிப்பதற்கு தேவையான சிலேட்டு, பென்சில், பேப்பர், எழுத்து பயிற்சி நோட்டு, போன்ற பொருட்களை வழங்கி உள்ளோம். குறிப்பாக அறக்கட்டளையிலிருந்து செல்லும் ஆசிரியர்கள் ஒன்றாம், மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு அடுத்த வகுப்புக்கு செல்லும்போது அடிப்படை எழுதுகளையும் எண்களையும்,தெரிந்திருக்க வேண்டும்.என்ற நோக்கத்தில் பாடம் கற்று தரப்படுகிறது . விளைவுகள் 1. மாணவர்கள் சோர்வில்லாமல் பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 2. மாணவர்களின் வருகைப்பதிவு நன்றாக உள்ளது. 3. மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. இதேபோன்று டிசம்பர் 2009 லிருந்து கூடுதலாக தேனுர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.
இம்மாணவர்களுக்கு சென்னை ஆஷாவில் இருந்து உதவி வழங்கப்படுகிறது. சென்னை ஆஷாவிற்கு எங்களுடய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 பேர் வேண்டும் என்று சொன்னார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பயிற்சிக்கு வரவழைத்து (13.10.2009), (14.10.200அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 9) இரண்டு நாட்களுக்கு திருமதி.சுமதி மற்றும் திரு.செந்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அனைவரும் கலந்துக் கொண்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 22 கிராமத்தில் 600 குடும்பங்களும்,அரியலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் 600 குடும்பங்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களுக்கு தங்கும் இடம் மற்றும் சாப்பாடு ஆகியவை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுத்தோம். கல்வி திறனாய்வு புத்தகத்தை 2.11.09 க்குள் அனைவரும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் 25.10.09 இல் ஒவ்வொருவரையும் கேட்டால் இனிமேல் தான் எடுக்கப்போவதாகவும் 2தேதிக்குள் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்கள். அவர்களை தொலைபேசியின் மூலம் அடிக்கடி தொடர்புக் கொண்டு விசாரித்துக் கேட்டால் பேருந்து வசதி சில கிராமங்களுக்கு இல்லை என்றும் அதிக தொலைவில் இருப்பதாகவும் காரணம் கூறினார்கள். பிறகு அசர் நிறுவனத்தில் 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டோம். பிறகு 5ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களும் ஆய்வு செய்து சரிபார்த்து அனுப்பப்பட்டது.
சென்னையில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் 140 பேருக்கு வேஷ்டி, சேலை வழங்குவதாக திருமதி மேரி அம்மா கூறினார்கள். நாங்கள் தேனூர் கிராமத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுத்து இவர்களில் ஆதரவற்றவர்கள், எந்த துணையும் இல்லாதவர்கள், ஏழ்மையானவர்களை பார்த்து அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேலை சாப்பாடு அளித்து, இலவசமாக B.P மற்றும் சர்க்கரைநோய், ஆய்வு செய்து நோய் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. டோக்கன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை, துண்டு வழங்கப்பட்டன.
விளைவுகள்:
டோக்கன் கொடுக்காதவர்கள் மற்றும் வசதியுடையவர்கள் கூட வேஷ்டி,சேலை வேண்டும் என்று தகராறு செய்தார்கள். இவர்களை சமாளித்து உணவு அருந்திவிட்டு வாருங்கள் என்று கூறி சமாதானம்படுத்தி அனுப்பிவைத்தோம். இதற்கு ஒத்துழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மறைந்த திரு.சேதுரத்தினம் அவர்களின் ஞாபகர்த்தமாக அவருடைய துணைவியார் அவர்கள் மற்றும் அவரது மகன்கள் தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 1முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், தேனூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 220 பேருக்கும் 2 கால்சட்டை, 2 மேல்சட்டை, 2 பாவாடை, 2 மேல்சட்டைக்கான துணியை தந்தார்கள். மாணவர்களுக்கு துணியாக தராமல் தைத்து கொடுத்துவிடலாம் என்றும் , உள்ளூரில் உள்ள தையல்காரர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் 5மகளீர், 1ஆண் தையல்காரர்களுக்கு தைக்க கொடுத்தோம். மாணவர்களை மூன்று வித்தியாசமான உயரத்தில் நிற்க வைத்து, 3விதமான அளவு சட்டைகள் தைக்க முடிவு செய்து, தையல்காரர்களுக்கு நூல், பட்டன், கொக்கி, போன்றவைகள் அனைத்தும் கொடுத்தும் ஒரே இடத்தில் தைக்க வீடும் ஏற்பாடு செய்துக் கொடுத்தோம். அனைத்து துணிகளும் 45 நாட்களில் தைத்து முடிக்கப்பெற்றது. இச்சீருடைகளை பள்ளியில் கொடுப்பதற்கு தலைமையாசிரியர், அனைத்து பெற்றோர்கள், பெற்றோர் அசிரியர் சங்க தலைவர், பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர்கள், A.E.O மற்றும் இச்சீருடைகளை வழங்கிய திரு ராஜா மற்றும் திருமதி கமலம்மா, அறக்கட்டளையில் பணிபுரிபவர்கள், தையல்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாணவர்களாகிய நீங்கள் சுத்தமாக வர வேண்டும் என்பதை வழியுறுத்தியும், பள்ளி தூய்மை மற்றும் கிராம தூய்மை மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் போன்றவற்றை கூறி இது உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி சீருடைகளை அனைவராளும் அனைத்து குழந்தைகளுக்கும் 2 சீருடைகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். பெற்றோர்களிடம் தையல் கூலியாக 120 ரூபாய் தர வேண்டும் என்றும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
விளைவுகள்:
ஒவ்வொரு தையல்காரர்களுக்கும் சராசரி கூலியாக 5000ரூபாய் வரையில் கிடைத்தது. கொடுக்கும் போது அளவு மாறி சிலக் குழந்தைகளுக்கு வழங்கியதால் அவற்றை மாற்றி சரிசெய்து கொடுத்தோம்.
சில பெற்றோர்கள் தையல்கூலியும் இலவசமாக தரக்கூடாதா? என்று கூறினார்கள்.
சிலர் மகிழ்ச்சியாக ஒற்றுக்கொண்டனர். வேலையை நல்ல முறையில் நடைபெற உழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
A little close to a month before, Mr. Usilidian our Pancjayat Vice President complained of acute jaundice and we helped him get admitted the General Hospital, Trichy. Through our network Doctors, got him investigated quickly to find his was an obstructive one due to tumor..further tests showed his tumor has spread. He was referred to Stanley GH (Chennai) for advanced investigation and treatment. There it was revealed the tumor has gone really deep. Weighing the cost of treatment and probability of successful outcome, the Doctors there advised him to be discharged with just a stent.
After he came back, we referred him to a surgical oncologist (a friend of us) who decided his condition is terminal and referred to the only hospice for such terminally ill cancer patients in Trichy (Shantalaya Hospice). Both the founder and the chief are again good friends of us. When I spoke to the Chief (a palliative care specialist) yesterday, after asking him Mr. Usilidian’s condition and type of care our Health workers can provide after he returns and a possible training of them on palliative care, I moved on with the question “Doctor, is there any expected lifetime based on the diagnosis and how do we work with the patient’s family on that”. He came back “Senthil, lets not look at this that way..nobody can predict with certainty the effect of tumor”
This dawned on me, how much I influenced myself as being part of this “health/hospital” setup. I, as a community worker do not have the right to question the life time of person..its something no-one has the capacity (except otherwise for God for believers). What I should be concerned of is..”how best I need to lessen the person’s suffering”..so that the person leads his/her life full … that gives a much clearer answer to what I should be doing …. hmmm, such a long way to go before I know my weaknesses!
Early this year, in March, I was telling to Murali anna and Prabhu anna (my cousins – Periappa’s 3rd and 4thsons) about the tough period that we were going through as an organization...a certain amount of loss in faith on us by the villagers, the perception that our works are not welfare oriented. We created a community health set-up which was not free but cost effective, supporting schools in delivery of education, strengthening panchayat set-up and creating employment opportunities…no where did we dole out!
For this, both my cousins suggested, while they also believed Payir should not look at short-term welfare projects, we needed to get the goodwill back. And from the Thenur villager’s perspective, Payir and Periappa’s family were seen as an intricately connected entity….rightly so, Periappa, our founding Chairman, had been their benevolent leader for decades! So, we decided that, we will provide 2 sets of stitched uniform for all primary school children in Thenur Panchayat funded independently by Periappa’s family.
In all, this came to 440 sets of uniform. With Murali anna’s (a fabric industry expert) guidance, we have been trying out a few income generation project with Thenur villagers sourced from Tirupur. We had been planning to start a fabric stitching unit in Thenur. We decided that this “school uniform” project be the testing ground. So, anna with his friends, Chandru & Sathish from Tirupur, arranged the cloth direct from Gujarat and other stitching materials from Tirupur.
With Shilpa anni (Murali anna’s wife)..a professional fabric production manger – we sized the uniform sets to Small, Medium and Large. All our support staffs, went about taking each child’s measurement..coalated data..got sample sets done..did random checks!
We convinced 5 tailors (1 male and 4 women) from Thenur to be our first Production team. It was new for them to sit together in one place, doing a job together, trying to stitch to the same quality..keeping minimum standards, people to supervise them and a time-line..Ponnudurai and Senthil of our Payir team lead these deliberations.
To aid this whole process, Chandru anna sent from his Tirupur manufacturing unit, his Cutting and Pattern master. They brought their machines and tools…and our Thenur folks including us understood why Tirupur is the India’s capital of Knit –wear industry. They started their job at around noon..went about their work till 2 am in the morning - having cut the 400 odd sets!